வாழ்க்கை ஒரு வட்டம்
இந்த டயலாக் சண்டே நடந்த Federer vs Nadal மேட்ச் தான் கரெக்டா பொருந்துச்சு.. விம்பிள்டன் டென்னிஸ்ல இந்த மேட்ச் ஒரு கிளாசிக். இளமைக்கும் அனுபவத்துக்கும் நடந்த ஒரு போட்டியில கடைசியில இளமை ஜெயிச்சிடுச்சு.
முதல் ரெண்டு செட் Federer தோத்தவுடனே இந்த மேட்ச் மூணு செட் இல்ல நாலு செட்ல முடிஞ்சிடும்னு தான் நானும் நினைச்சேன். ஆனா நம்ம தலைவர் வேற மாதிரி நினைச்சுட்டார். மூணாவது செட்லயும் நாலாவது செட்லயும் அவரோட கேம் கொஞ்சம் கொஞ்சமா ரிடர்ன் ஆச்சு, சரி மேட்ச் முழுசும் பார்த்துட்டு தூங்கலாம்னு பார்த்த அஞ்சாவது செட் ஆடும் பொது மழை. ஸ்கோர் ரெண்டு - ரெண்டு. தூக்கமே வரல. கொஞ்ச நேரம் கழிச்சு மறுபடியும் பார்த்தா விம்பிள்டன் Borg vs Mcenroe மேட்ச் போட்டுட்டு இருந்தான், அதுவும் ஒரு இடது கை vs வலது கை மேட்ச். அதுல 16-18 ஸ்கோர் tie- breakla. Mcenroe தான் ஜெயிச்சார் அந்த மேட்ச். அந்த மேட்ச் போல Federer vs Nadal மேட்ச். கடைசியில ரொம்ப போராடி தன்னோட பட்டத்தை இழந்துட்டார் Federer. நடால் ஜெயிச்சவுடனே சைட்ல இருக்குற சீட் மேல எல்லாம் ஏறி போய் தன்னோட நண்பர்கள் மற்றும் உறவினர்களோட கை கொடுத்த காட்சி ரொம்ப நல்லா இருந்துச்சு.
ஆறாவது முறையா பட்டம் வாங்க முடியாம போச்சே அப்படிங்கற சோகம் உள்ளுக்குள்ள இருந்தாலும் ஒரு சோகம் கலந்த சிரிப்போட இருந்தார் Federer.களிமண் தரையில ராஜா அப்படின்னு சொல்ல பட்ட நடால் புல் தரையிலும் நிரூபிச்சிட்டார்.இதெல்லாம் பார்த்து முடிக்கறப்ப மணி ராத்திரி ஒன்னே முக்கால். கிட்ட தட்ட அஞ்சு மணி நேரம் நடந்த இந்த மேட்ச் உண்மையாலுமே ஒரு கிளாசிக். இனிமே களிமண் தரையில நடால் தோக்கடிக்க Federer எடுக்கற முயற்சிகள் சுவராஸ்யமா இருக்கும்.
Some interesting stats:
Nadal and Mcenroe are left handed.
Bjorn borg and Federer are right handed.
Borg was number one when he lost to Mcenroe, so is Federer.
Nadal and Mcenroe were of age 22 when they won their first wimbledon.
Both matches were decided by tie break.
Incidentally in the previous year too the match were five setters . In which Nadal lost to federer and Mcenroe lost to Borg.
3 Comments:
Technical padhiva irukaradhaala attendence mattum pottutu appeatu :)
//Technical padhiva irukaradhaala attendence mattum pottutu appeatu :)//
same blood :-)
Nite fulla kan mulichi naanum matcha paathen pa!! Ada.. Kannellam kalanki poachu federer ththa odane!! Avar mugathula oru veruma therinjidhu!!! Cha!!!
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home