வெற்றிகரமான மூன்றாவது வருடம்
நான் ப்ளாக் எழுத ஆரம்பிச்சு ரெண்டு வருஷம் முடிஞ்சு போச்சு ..இந்த ரெண்டு வருஷத்துல இந்த தமிழ் கூறும் நல் உலகத்துக்கு கொஞ்சம் கருத்துக்கள் சொல்லியாச்சு...அதுக்காக நிறைய ஆப்பும் வாங்கியாச்சு..
அமெரிக்காவுல ஆரம்பிச்ச இந்த பொழுது போக்கு இப்ப வரைக்கும் தொடருது.. அங்க இருந்த அந்த ஒரு வருஷமும் எனக்கு ப்ளாக் படிச்சதுல நல்ல டைம் பாஸ் ஆச்சு..
ப்ளாக் எழுதினதால சில புது ப்ரெண்ட்ஸ் கிடச்சாங்க .. சில பழைய ப்ரெண்ட்ஸ் ரீ என்ட்ரி குடுத்தாங்க...
இந்த பெரிசுங்க சில பேர் " இந்த காலத்து பசங்க எல்லாம் எங்க தமிழ் படிக்கறாங்க எப்ப பார்த்தாலும் இங்கிலீஷ்லேயே பேசறாங்க" னு ஓவரா பீல் பண்ணி டயலாக் அடிப்பாங்க. அந்த மாதிரி பேச்சை கேட்டவுடனே அவங்க கிட்ட ப்ளாக் பக்கம் போய் பாருங்க அப்ப தெரியும் உங்களுக்கு இந்த காலத்து பசங்க எவளோ தூரம் தமிழ் தெரிஞ்சு வச்சிருகாங்க அப்படின்னு சொல்லணும் போல இருக்கும்.
நான் கவிதை அப்படின்னு பண்ண தமிழ் கொலை எல்லாத்தையும் தாங்கிட்டு இருந்த உங்க எல்லாருக்கும் என்னோட நன்றி ...
10 Comments:
hi..first time here...good work :)
:))))
Vaazththukkal....
வாழ்த்துக்கள் :)) இன்னும் நிறைய வருஷம் ப்ளாக் எழுதி கலக்குங்க :)
மூணாவது சென்சுரிக்கு வாழ்த்துக்கள் :)
Me first time entry.Anyway congratulations for your success.I started blogging as a time pass.Now it has become my hobby.Mendum santhikkalam.
KCS
@Z, G3, Ambi:
Unga vaazhthukaluku Nandri..
@Jaya bharathi and SudHakar.
Welcome. Thangal varavu nal varavaguga...
vaazthukkal.. :))
@ACE:
Nandri Singa raja...
Vazhthukkal:)
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home