Moved to trenton, NJ, USA
Makkale,
i have moved to trenton NJ for an onsite assignment. the trip will be for 11 months.. last time was a good experience in US. Lets see how it goes this time :-)
Makkale,
Thanks Mr. Gils for passing this award to me. There is always some publishing error when posting the image of this award. so siramatha paarkama konjam Gils - blog pakkam poitu details therinjikonga.
G3 - Bharaniya thavira naan meet panna first blogger ivanga thaan.. puthakam ellam kuduthaanga... remba nallavunga...
Ithanala sagalamanvargalukkum solli kolvathu
இந்த டயலாக் சண்டே நடந்த Federer vs Nadal மேட்ச் தான் கரெக்டா பொருந்துச்சு.. விம்பிள்டன் டென்னிஸ்ல இந்த மேட்ச் ஒரு கிளாசிக். இளமைக்கும் அனுபவத்துக்கும் நடந்த ஒரு போட்டியில கடைசியில இளமை ஜெயிச்சிடுச்சு.
நான் ரொம்ப நாளா ஆசைப்பட்ட ஒரு விஷயம் இந்த சனிக்கிழமை நடந்துச்சு. நான் மாருதி swift கார் வாங்கிட்டேன்.மீ த ஹாப்பி :-)
அமெரிக்கால இருந்து வந்தவுடனே கார் வாங்கலாம்னு நினைச்சேன். ஆனா அப்பா முதல்ல வீடு வாங்கு அதுக்கு அப்புறம் கார் வாங்குன்னு சொல்லிட்டாங்க . அதனால வீடு வாங்கியாச்சு. கைல இருந்த காசு எல்லாம் அதுலயே செலவு செஞ்சாச்சு. ஒரு வருஷம் கழிச்சு இப்ப வாங்கியாச்சு நம்ம கார். இது என் கார்னு சொல்ல கூடாதுன்னு என்னோட நண்பர்கள் எல்லாம் சொல்லிட்டாங்க. சோ இது நம்ம கார்.
.jpg)
ஒருத்தன் எப்ப பார்த்தாலும் காதல் தரிசனம் தேவதை ஒற்றை பார்வை சூரியன் சந்திரன் வானவில் பாவனா இப்படின்னு எல்லாம் எழுதிட்டு இருப்பானே அவனை கொஞ்ச நாளா காணோமே ஒரு வேளை வேளையில தான் பிசியா இருப்போனு நினைச்சேன்.
These are some dialogs said by teachers and professors who are not so good at ENGLISH.