வாழ்த்துக்கள்
ஒருத்தன் எப்ப பார்த்தாலும் காதல் தரிசனம் தேவதை ஒற்றை பார்வை சூரியன் சந்திரன் வானவில் பாவனா இப்படின்னு எல்லாம் எழுதிட்டு இருப்பானே அவனை கொஞ்ச நாளா காணோமே ஒரு வேளை வேளையில தான் பிசியா இருப்போனு நினைச்சேன்.
ஆனா அந்த நல்லவரு வல்லவரு நாலும் தெரிஞ்சவரு நம்ம பில்லு பரணி கல்யாண வேலைகள்ல தான் பிசியா இருக்காருன்னு இப்ப தான் தெரிஞ்சது ..
நான் பொதுவா யாரையும் பார்த்து அட்மைர்பண்ண மாட்டேன்.. ஆனா நம்ம பில்லு பரணி அநியாயத்துக்கு நல்ல பையன் .இப்படி பட்ட ஒரு நல்ல பையன் கிடைக்கறதுக்கு அவங்க குடுத்து வச்சிருக்கணும் .
நைஸ் பாய்ஸ் கெட் நைஸ் கேர்ள்ஸ் அப்படிங்கற பழமொழிக்கு ஏத்த மாதிரி (அதான் காக்க காக்க படம் வந்து நாலு வருஷம் ஆச்சே..இது பழமொழி தான்) அவங்களும் இவன் அளவுக்கு நல்லவங்களா இருப்பாங்கனு நினைக்கறேன்.
நீங்க ரெண்டு பேரும் ஒரு பல்கலைக்கழகமா (அதாம்பா நல்லதொரு குடும்பமா ) வாழனும்னு எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கறேன்.
11 Comments:
Motha postukkum repeatu :)))
@Mgnithi.. andha nallavangala paakalaam kannula konjam kaatunganna avanga oorukku poitaangannu dabaaikaraaru.. ennanu visarikkapudaadha??
Billu & Mrs. Billu - kku oru advance vaazhthum sollikaren :)))
//andha nallavangala paakalaam kannula konjam kaatunganna avanga oorukku poitaangannu dabaaikaraaru.. ennanu visarikkapudaadha??//
visaranai aarambikka vendiyathu thaan.
//
ஆனா அந்த நல்லவரு வல்லவரு நாலும் தெரிஞ்சவரு நம்ம பில்லு பரணி கல்யாண வேலைகள்ல தான் பிசியா இருக்காருன்னு இப்ப தான் தெரிஞ்சது ..//
ஓ...என்னுடைய வாழ்த்துக்களையும் சேர்ந்துக்கவும்:))
@rasigan:
//ஓ...என்னுடைய வாழ்த்துக்களையும் சேர்ந்துக்கவும்:))//
kandippa sollidaren
Oh..Billu Bharani matitara ,
vaazhthukkal.
inime yedhu Bhavna kavidhai ellam, ezhudhina poori kattai dhaan.!
:( en comment kkaka ush aaidichi
my wishes also tell madi :D
ekchuseme...anony is like another id for me :D login panni comment adikarathelam mega imsai :) so enaku oru spl permit podungalen unga sitela comment adika
ekchuseme gentleman..as per mr.seeman unga post titlelil pizhai ullathu :D
//ஆனா நம்ம பில்லு பரணி அநியாயத்துக்கு நல்ல பையன் .//
yeah yeah..innum naalu billu neria katuvar intha posta padichitu :D
//அதான் காக்க காக்க படம் வந்து நாலு வருஷம் ஆச்சே..இது பழமொழி தான்//
avvvv..mudila :D
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home