Tuesday, January 29, 2008

என்ன கொடுமை சார் இது.

இம்மையும் மறுமையும்
கருமை இட்ட உன்
இரு விழிகளில் தொலைத்து விட்டு
வன்மை நிறைந்த இந்த உலகத்தில்
தனிமையில் துடிக்கிறேன் நான் ...

இளமையின் செழுமையில்
வளமையின் உருவாய் இருக்கும் நீ
எழுமையும் உன் அருகாமையால்
தனிமையை விரட்டி என் வாழ்வில்
இனிமை சேர்ப்பாயா?

நீங்க இத படிச்சிட்டு சொல்ல நினைக்கறது தான் டைட்டில் .ஹா ஹா .

14 Comments:

At 10:27 PM , Blogger G3 said...

enna aachu ungalukku? chennaila innum veyyil aarambikaliyae.. adhukkullayaeva???

 
At 9:22 PM , Blogger ambi said...

Got engaged...? :p

nalla thaane iruntha mgnithi..? :))

 
At 9:43 PM , Blogger mgnithi said...

@g3 and ambi:

Nalla thaan irukken innumum... Still single ;-)

Etho oru flowla ezhuthitten.. itha vera en friendsukku anuppi i got totally damaged.. Ha ha...

 
At 12:08 PM , Blogger Swamy Srinivasan aka Kittu Mama said...

" No Comments " :)
nnu comment poda vechuteengale

 
At 9:25 PM , Blogger mgnithi said...

@kittu:
//" No Comments " :)
nnu comment poda vechuteengale//

appada Damage illama thappichen..

 
At 10:16 PM , Blogger ரசிகன் said...

அவ்வ்வ்வ்..... என்னால ஃபீலீங்கு தாங்க முடியலை.. அழுகாச்சி அழுகாச்சியா வருது...எப்டிங்க mgnithi இப்டியெல்லாம்..:P

புலம்பலா இருந்தாலும்,பிரிவாராமையை அழகா உணர்த்தும் கவிதை(அப்டின்னு சொல்லலாம்ல்ல..:P ). நல்லாயிருக்குங்க:)..

 
At 12:19 AM , Blogger mgnithi said...

//புலம்பலா இருந்தாலும்,பிரிவாராமையை அழகா உணர்த்தும் கவிதை(அப்டின்னு சொல்லலாம்ல்ல..:P ). நல்லாயிருக்குங்க:)..
//

Appadi kooda sollalam.. Thanks...

Nalla velai unga punniyathula damage konjam kuranjirukku...

 
At 6:00 PM , Blogger ramya said...

//வன்மை நிறைந்த இந்த உலகத்தில்
தனிமையில் துடிக்கிறேன் நான் ...// ennavo aagiruchu mgnithiku nu puriyudhu...endha valaiyil vizhundhurukeenga... r chumma oru buildupa...

edhuva irundhalum edho urugi ezhudhanadha pola irukkudhu...

nalla ezhudhitu thanadakothada oru comedy ku last line adichiteenga ponga...gud try..

 
At 6:01 PM , Blogger ramya said...

vandhadhuku nan oru 10 potutu poita nalla irukkum...adhuvum romba naal kazhichu vandhu idhu kooda podalana eppadi... ippo no 10 -1

 
At 6:01 PM , Blogger ramya said...

s ....10 potachuuu....

 
At 10:02 PM , Blogger mgnithi said...

@ramya:
//r chumma oru buildupa...//
Correct... athe thaan...


//nalla ezhudhitu thanadakothada oru comedy ku last line adichiteenga ponga...gud try..
//

thankxungo....

 
At 4:09 AM , Blogger gils said...

athaan veeetla paaka arambichitangalal inum enna pheelingu :)

 
At 1:27 AM , Blogger mgnithi said...

@gils:

summa thaanga .. oru build up thaan..

 
At 12:09 AM , Blogger gils said...

enaku therinjathelam..nermai..karumai..erumai..neenga ivlo "mai" therinjivacirukeengalay...kai thernthavarnu paatha mai thernthavarum kudanu prooviteenga saamiyov..

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home