Tuesday, May 15, 2007

இயற்கையா ? செயற்கையா ?

உன்னை பார்த்த உடன் மலர்கள்
எல்லாம் பறக்கும் முத்தங்கள் வீசின
குளிர் தென்றல் வீசியது

இன்று அவளைப் பார்த்தேன் என்று
மேகங்கள் கை தட்டி மகிழ்ந்தன
இடியோசை காதைப் பிளந்தது

அதில் ஒரு குறும்புக்கார மேகம்
உன்னைப் படம் பிடித்தது
கண்ணை கூசச் செய்தது மி்ன்னல்

யாரடா எனது கண்மணியை கிண்டல்
செய்வதுயென கோபக் கதிர்களை
வீசியது சூரியன் மறைந்தன மேகங்கள்
தகித்தது வெயில்

இப்படி இயற்கையான நிகழ்வுகளை
செயற்கையாக நிகழ வைப்பவளே

என்னைப் பார்க்கும் போது மட்டும்
உன் முத்துப்பற்கள் தெரிய நீ சிரிக்கும்
இயற்கை புன்னகையய் ஒளித்து விட்டு
ஏன் ஒரு செயற்கை புன்னகை உதிர்க்கிறாய்?

உன் இதயம் இயற்கையா? செயற்கையா ?


P.S :

Thiruvilayadayal Muthuraman rangekku unakku ellam oru kuzhappam thevaiyanu thuppatheenga.

22 Comments:

At 7:57 AM , Blogger G3 said...

Haiya!! Naan dhaan firstu :-))

 
At 7:59 AM , Blogger G3 said...

Irunga mandapathula yaaro yezhudhi kudutha paaata vaangittu vandhu dharumi unga sandhegatha theethu veikkaraaraam :P

 
At 8:00 AM , Blogger G3 said...

Ada ada.. ennama think pandreenga??

Adhu en panja bootham iyarkanae pottu thaakareenga? anything spl??

 
At 3:03 PM , Blogger Swamy Srinivasan aka Kittu Mama said...

haiya haiyya naan dhaan secondu :)

 
At 3:06 PM , Blogger Swamy Srinivasan aka Kittu Mama said...

megam kai thattichu, seri idi.
photo pidichudhu, seri minnal

mazhai peyyudhe..adhu enna unga jolsaa :) ?
(;-)

-K maami

 
At 3:09 PM , Blogger Swamy Srinivasan aka Kittu Mama said...

kavidhai super ! karpanai valam over ungalukku !
-K mami

 
At 4:07 PM , Blogger Dreamzz said...

வாவ்! கவித சூப்பர்!
//அதில் ஒரு குறும்புக்கார மேகம்
உன்னைப் படம் பிடித்தது
கண்ணை கூசச் செய்தது மி்ன்னல்/
nice!

nalla eludhareenga!

 
At 4:09 PM , Blogger Dreamzz said...

//என்னைப் பார்க்கும் போது மட்டும்
உன் முத்துப்பற்கள் தெரிய நீ சிரிக்கும்
இயற்கை புன்னகையய் ஒளித்து விட்டு
ஏன் ஒரு செயற்கை புன்னகை உதிர்க்கிறாய்?
//

இயற்க்கை எல்லாம்
ஆட்டி வைத்தவளுக்கு
தன் உதட்டுச் சிரிப்பை
சொல்ல மறந்திட்டதோ..
உங்களை பார்த்ததும்? ;)

இயற்க்கை கொடுத்த
இதயத்தை திருடிவிட்டு
செயற்க்கை இதயமாம்
காதலை வைத்துவிட்டு
இப்படி கேட்டா
என்னங்க சொல்லுவாங்க அவ்ங்க?

 
At 2:55 AM , Blogger mgnithi said...

//Irunga mandapathula yaaro yezhudhi kudutha paaata vaangittu vandhu dharumi unga sandhegatha theethu veikkaraaraam :P
//

yaarunga athu mandapathula ezhuthi kudukaarathu? Unga kavithaiya thiruthi kuduthare Mr.Ram avara?

 
At 2:56 AM , Blogger mgnithi said...

@ g3:
//Adhu en panja bootham iyarkanae pottu thaakareenga? anything spl??
//

Yenna avanga thaan bathilukku bathil kavithai ezhuthi nammala kodumai padatha maatanga. he he

 
At 2:57 AM , Blogger mgnithi said...

@ k maami:
//mazhai peyyudhe..adhu enna unga jolsaa :) ?
(;-)
//

he he.. eppadi kandupudicheenga?

 
At 2:58 AM , Blogger mgnithi said...

@dreamzzz

vaanga .. vaanga

//இயற்க்கை கொடுத்த
இதயத்தை திருடிவிட்டு
செயற்க்கை இதயமாம்
காதலை வைத்துவிட்டு
இப்படி கேட்டா
என்னங்க சொல்லுவாங்க அவ்ங்க//

Aaha...oru velai ippadiyum irukkumo ? yosikka vechuteengale :-)

 
At 1:30 PM , Blogger ACE !! said...

என்னப்பா ஆச்சு எல்லாருக்கும்.. பரணி இல்லன்னா உடனே அவர் வேலைய செய்யரீங்களே.. பாசக்கார மக்கா.. அவ்வ்வ்வ்வ்வ்

 
At 1:32 PM , Blogger ACE !! said...

நல்ல கற்பனை.. கவிதை கலக்கலா இருக்கு...

 
At 1:34 PM , Blogger ACE !! said...

//இயற்கை புன்னகையய் ஒளித்து விட்டு
ஏன் ஒரு செயற்கை புன்னகை உதிர்க்கிறாய்?
//

இது மட்டும் எப்படி செயற்கைன்னு கண்டுபிடிச்சீங்க..

 
At 2:37 AM , Blogger mgnithi said...

@ACE:

//உடனே அவர் வேலைய செய்யரீங்களே.. பாசக்கார மக்கா.. அவ்வ்வ்வ்வ்வ்
//

ha ha

//நல்ல கற்பனை.. கவிதை கலக்கலா இருக்கு...
// thanks pa... ithula ulkuthu onnum illaye..

//இது மட்டும் எப்படி செயற்கைன்னு கண்டுபிடிச்சீங்க.. //

athan sonnomla palle theriyalanutu...

 
At 11:10 AM , Blogger மு.கார்த்திகேயன் said...

நல்லாயிருக்கு கவிதை நிதி.. ஆனா அப்படியே யாரைப் பத்தி எழுதுனீங்கன்னு சொன்னாப் பரவாயில்லை

 
At 3:39 AM , Blogger My days(Gops) said...

enakku oru unmai therinchaaganum.....

yen yen yen ipppadi ellam?

onney onnu mattum theridhu......

yaaro TV'la vaanilai arikai vidura ponna route udureenganu mattum theridhu nallavey...

first time here thru the network....

 
At 4:51 AM , Blogger mgnithi said...

@karthik:
//நல்லாயிருக்கு கவிதை நிதி.. ஆனா அப்படியே யாரைப் பத்தி எழுதுனீங்கன்னு சொன்னாப் பரவாயில்லை //

yaarainu solla :-)

 
At 4:52 AM , Blogger mgnithi said...

@ Gops:

Welcome..
//yaaro TV'la vaanilai arikai vidura ponna route udureenganu mattum theridhu nallavey...
//

L.O.L on ur comment...

 
At 11:19 AM , Blogger Porkodi (பொற்கொடி) said...

Thiruvilaiyadal muthuraman rangeku unakku ellam oru sandhegam thevaiya??? :-)

 
At 2:10 AM , Blogger mgnithi said...

@kodi:
//Thiruvilaiyadal muthuraman rangeku unakku ellam oru sandhegam thevaiya??? :-)
//

En bitta enakke podareengala :-)

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home