Wednesday, August 26, 2009

And now....

ஓவ்வொரு நண்பனுக்கும் திருமணம் நடக்கும் போது
மேளம் கொட்டும் போதெல்லாம் நானும்
கை கொட்டி சிரித்தேன்

அரை கிலோ மீட்டருக்கு அப்பால் செல்லும் யுவதியை
அரை நொடி பார்த்து விட்டு
அடுத்த வீட்டு அண்ணன் மார்கள்
அரை மணி நேரம் அர்ச்சனை வாங்குவதை
ஆனந்தத்துடன் ரசித்திருக்கிறேன்

எரியும் நெருப்பில் எண்ணெய் மட்டும் அல்ல
எல்லையில்லாத அளவுக்கு பெட்ரோலும் ஊற்றி
தாமதமாய் செல்லும் நண்பன் வீட்டில்
தந்திர சிரிப்பு சிரித்திருக்கிறேன்

எவர் கண்டார்
என் நாளும் சீக்கிரம் வருமென ...

Kodi, G3 aagiyor kaatiya vazhiyil...

17 comments:

  1. ahaa... kalyanam agiyum inum dar agala polarke... koopdunga thangamaniya first!

    ReplyDelete
  2. neengalavadhu thamizmanathula irukingla? nama ellam anga serma irukradhunala namaloda thiramaye indha ulagathuku theriya matengudhu bossu.. :(

    ReplyDelete
  3. ok, naan innum podhumana alavu dar agala polarke nu mean pannen.. dar agi thaane kavuja nu sollida poringa yaravadhu! ;-)

    ReplyDelete
  4. //எவர் கண்டார்
    என் நாளும் சீக்கிரம் வருமென ...//

    ROTFL :)))))))))))))))

    Aduthavanga aapu vaangaradha paathu sandhoshapatta ippadi thaan aagumo???? avvvvvvvvvv

    ReplyDelete
  5. அட இங்கையுமா

    இந்த ஜுரம் என்று விடுமோ ...

    ReplyDelete
  6. //தந்திர சிரிப்பு சிரித்திருக்கிறேன்
    //

    ROTFL :)))

    நீ எம்.ஜி.நிதின்னு நெனச்சேன்,
    எம்.என்.நம்பியாரா இல்ல இருந்து இருக்க. :))

    அரசன் அன்றே கொல்வான்!
    தெய்வம் நின்று கொல்லும்!
    தங்க்ஸ் கூடவே இருந்து கொல்லும்!!

    (ஒரு புளோவுல வந்திடுச்சு. வீட்ல போட்டு குடுத்துடாதடே!)

    ReplyDelete
  7. //தங்க்ஸ் கூடவே இருந்து கொல்லும்!//

    tho varen..tho varen...

    ReplyDelete
  8. suma solakudathu..gummu kavuja

    ReplyDelete
  9. @kodi:

    Thangamani knows this.. Eppudi approver aayachu illa...


    //namaloda thiramaye indha ulagathuku theriya matengudhu bossu.. :(//

    no no mgnithi paavam. usupethi uspethiye ranakalam aakaatheenga..

    ReplyDelete
  10. @g3:

    //Aduthavanga aapu vaangaradha paathu sandhoshapatta ippadi thaan aagumo???? avvvvvvvvvv//

    Enna oru santhosham... irukkatum... irukktaum..

    ReplyDelete
  11. @Jamal:

    welcome..

    //அட இங்கையுமா

    இந்த ஜுரம் என்று விடுமோ ...//

    seekiram vidara maathiri therialaye..

    ReplyDelete
  12. @ambi:

    Flowla sonnatha unga thangamani padicha unga thalaiyila irunthu blood flow konjam irukkum parava illaya? ethukku intha veera vilayaatu?

    @gils:
    //தங்க்ஸ் கூடவே இருந்து கொல்லும்!

    tho varen..tho varen...//

    Hope u will take care


    //suma solakudathu..gummu kavuja//
    Avvvvvvv....

    ReplyDelete
  13. /*எரியும் நெருப்பில் எண்ணெய் மட்டும் அல்ல
    எல்லையில்லாத அளவுக்கு பெட்ரோலும் ஊற்றி
    தாமதமாய் செல்லும் நண்பன் வீட்டில்
    தந்திர சிரிப்பு சிரித்திருக்கிறேன்

    எவர் கண்டார்
    என் நாளும் சீக்கிரம் வருமென ...*/

    LOL... kutram seidha anaivarume thandanaikuriyavarkale :)))

    ReplyDelete
  14. Club DJs that work well combined with both each of the presentation areas as well as dining room table alerts to the flow mixes will like a Vestax KMX-3 Keep on Birkin Herms Disk jockey mobile solo cup of coffee earphone. This will likely permit your Disk jockey to achieve one convenient earphone
    Monster Beats by Dr P90x Workout. Dre turbine Master Gold Audiophile In-Ear Audio systems Black color mounted on most of the family table despite the fact that a short while is definitely linked to your tv channel from your separate good booth Jimmy Choo Handbags. The two get better at sign therefore the sign indication will be singled separate to get looking at by way of putting any switch on the phone. This specific successful style can come with regard to circular $95. Double zero Monster Beats by lady gaga.

    For all you DJ this wishes to stone aside, this Skullcandy Hesh Disc-jockey wireless earbuds with paper offers absolute best sound quality on a good deal cellar price tag collection. Heavy pillows regarding the parabolic shaped go servings use in ease and comfort divisions, which in turn all the rotating for any the ears amounts lends all of the headset to successfully solitary head tracking Christian Louboutin pumps. When you commit all of the amazingly inadequate $49 Sac Louis Vuitton Pas Cher. 92 for those Skullcandy Hesh Disk jockey earbuds, you feel amazing acceptable quality together with handy travel case.

    ReplyDelete
  15. Anonymous8:11 PM

    Office 2010 to confirm that the patch to remove the XML functionality for the Microsoft Office 2010 for Mac version of the Microsoft Office 2010 Download

    ReplyDelete
  16. The real Bones Complete Magda. Pumpkin heads or scarecrows attack You will find 2 methods, the first is Pugong a matter of a few moments at any given time; the Flutter huge cerebral general injuries, regarding thirty minutes to be able to launch.Diablo 3 Gold.

    Buy WOW Gold  RS Gold  Buy Diablo 3 Gold

    ReplyDelete